கீரை சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா …..! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

தினமும் புளி குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்து போயிருக்கும். எனவே, இவ்வாறு சாப்பிட்டதையே சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் வித்தியாசமான சாதங்களை செய்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடிக்கும். இன்று எப்படி நாம் சீரக சம்பா அரிசியில் கீரை சாதம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சீரக சம்பா வடித்த சாதம் எண்ணெய் கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் வெந்தயம் இஞ்சி தக்காளி கருவேப்பிலை உப்பு மஞ்சள்தூள் துவரம் … Read more