கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் சோனு சூட்…!!

கடந்த 17 ஆம் தேதி கோரோனோவால் பாதிக்கப்பட்ட சோனு சூட் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.  கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் கடந்த ஏப்ரல் 17 … Read more