பெங்களூரில் பிறந்து 16 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 16 நாள் பெண் குழந்தை ஜூலை 1 ம் தேதி அவரது இல்லத்தில் இறந்தது என்று சுகாதார புல்லட்டின் நேற்று தெரிவித்துள்ளது. அந்த குழந்தை காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டாக்டர் திரிலோக் சந்திரா கூறுகையில், “அந்த குழந்தை ஜூன் 15 ஆம் தேதி பிரசவிக்கப்பட்டு, வயிற்றுப் பற்றாக்குறை காரணமாக ஜூன் 20 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டது. பின் கொரோனா சோதணை சோதித்ததில் ஜூன் 26 … Read more