8,000 ரூபாய்க்கு களமிறங்கும் கூல்பேட் எம்3! அதன் சிறப்பம்சங்கள்!!

ரெம்ப நாள்களுக்கு பிறகு தனது புதிய மாடலை களமிறக்கி உள்ளது கூல்பேட் நிறுவனம். இந்த புதிய கூல்பேட் எம்3 யானது, ஆப்பிள் ஐ-போனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த மாடல் ஆண்டிராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் செயல்படும்.இந்த மாடல் தற்போது சீனாவில் லன்ச் ஆகி உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே 5.85-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1512 x 720 பிக்சல் திர்மானம் … Read more