ரசிகர்களை கொள்ளையடிக்க குக் வித் கோமாளிக்கு வருகிறார் அந்த சூப்பர் ஹீரோ.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்களாள் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், 3வது சீசன் 2- வது சீசன் போல ரசிகர்களுக்கு மத்தியில் இன்னும் ரீச் ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த சீசனில் ரசிகர்களை சிரிக்க வாய்த்த கோமாளிகள் இந்த சீசனிலும் இருந்தாலும் போட்டியாளர்கள் யாரும் ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் … Read more

புகழ், ஷிவாங்கி இல்லாமல் “குக் வித் கோமாளி 3”..? சோகத்தில் ரசிகர்கள்.!

புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 3-யில் கலந்துகொள்ள முடியாததாக தகவல். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த சமையல் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான்.ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி இவ்வளவு … Read more

விஜே ரக்சனுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அவரே பகிர்ந்த பதிவு.?

விஜே ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளரில் ஒருவராக விளங்குபவர் விஜே ரக்சன்.அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல பாராட்டுகளை பெற்றார் . இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள புகைப்படம் என்ற கேப்ஷனையும் … Read more