நானும் இப்போ ஹீரோ தான்… குக் வித் கோமாளி ரக்சன் நடிக்கும் புது பட பூஜை… முழு விவரம் இதோ…

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரக்சன் ஹீரோவாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதன் பூஜை இன்று நடைபெற்றது.  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சற்றும் குறைவில்லாமல், இன்னும் சொல்ல போனால், பிக் பாஸை விட மக்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமான டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான் என்று கூறலாம். அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமாகி அதன் பின்னர் பெரிய திரைக்கு போனவர்கள் புகழ், பவித்ரா, … Read more

விஜே ரக்சனுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அவரே பகிர்ந்த பதிவு.?

விஜே ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளரில் ஒருவராக விளங்குபவர் விஜே ரக்சன்.அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல பாராட்டுகளை பெற்றார் . இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள புகைப்படம் என்ற கேப்ஷனையும் … Read more