சிரிக்க தயாராகுங்கள்.! குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இன்ப செய்தி.?!
குக் வித் கோமாளி எப்போது தொடங்குகிறது என்ற தகவலை தற்போது கிடைத்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட அதிகமாக … Read more