மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் காங்கோ காய்ச்சல்.!

மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் “காங்கோ காய்ச்சல்” இந்த காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பால்கர் நிர்வாகம் இன்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் ‘கிரிமியன் காங்கோ’ ரத்தக்கசிவு காய்ச்சல் மனிதர்களிடம் உண்ணி மூலம் பரவுகிறது. இந்நிலையில், இது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள், இறைச்சி விற்பவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகாரிகளுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும், பயனுள்ள சிகிச்சை … Read more