மகாராஷ்டிராவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை..! 4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  ஆகிய 4 நகரங்களில் இன்று மிக … Read more

மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் காங்கோ காய்ச்சல்.!

மகாராஷ்டிராவில் விலங்குகள் மூலம் பரவும் “காங்கோ காய்ச்சல்” இந்த காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பால்கர் நிர்வாகம் இன்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் ‘கிரிமியன் காங்கோ’ ரத்தக்கசிவு காய்ச்சல் மனிதர்களிடம் உண்ணி மூலம் பரவுகிறது. இந்நிலையில், இது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள், இறைச்சி விற்பவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகாரிகளுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும், பயனுள்ள சிகிச்சை … Read more

மகாராஷ்டிராவின் பல்கரில் 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மகாராஷ்டிராவின் பல்கரில் 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.  மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3:47 மணிக்கு 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய மாநில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, எந்தவொரு சேதமும் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.  இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.