முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் வருகிறது…!!

முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் மெஜாரிட்டியாக இருக்கும் மாநிலங்களவையில் மசோதாவிற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மாநிலளங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு … Read more

வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் – பிரதமர் மோடி…!!

வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மன் கீ பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் தன்னிடம் சிகிச்சை பெற வரும் மக்களுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளித்ததாக பிறர் கூற தான் கேட்டிருப்பதாக நினைவுக்கூர்ந்தார். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்திருப்பதாக புகழாரம் சூட்டினார். ஏழைகள் பயன்பெறும் வகையிலான … Read more