உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தேங்காய் பூ…!

தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் முதியோர்கள் தேங்காய், இளநீர் போன்றவற்றை அறிந்திருக்கலாம். ஆனால் தேங்காய்ப்பூ என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தேங்காய்ப்பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட இந்த தேங்காய்ப்பூ அதிகமாக சத்துக்கள் உள்ளது. தேங்காய்ப்பூ இளநீரில் இருக்கும் சதைப் பற்றை போல ருசியுடன் இருக்கும். இந்த தேங்காய் பூவில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல … Read more