குடியுரிமை திருத்தச்சட்டம் ..!மிகவும் வருத்தமாக உள்ளது -மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ கருத்து

குடியுரிமை திருத்த சட்டம்  அண்மையில்  கொண்டுவரப்பட்டது. இது குறித்து மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார்.  ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து கடந்த  2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் முதன்மை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய … Read more