இத்தனை நாட்களாக இது போல ஒரு கதைக்காக தான் காத்திருக்கிறேன் ! வெயில் படநாயகியின் ஓபன் டாக் !

ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் படம் “உற்றான் ” .இந்த படம்  1994 ஆண்டு ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக நடிகை ஹிரோஷினி கோமலி நடிக்கிறார். இந்த படத்தில் “வெயில்” படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் பற்றி இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில்  நடிகை … Read more

பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்.இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது.இந்த விழாவில் விஜய் பேச்சை அனைத்து … Read more

திருமணம் முடிந்தால் பெண்கள் என்ன அடிமையா ? பத்திரிகையாளர்களை விளாசிய சாயிஷா !

நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை. இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் “காப்பான்” படம் இன்று வெளியாகி உள்ளது. அதில் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாயிஷா காப்பான் படத்தின் ப்ரோமோஷனுக்காக செல்லும் போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.அதற்கு அவர் மைக்கை நீட்டினால் முதலில் இந்த … Read more

விஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் !

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிகில் இசை வெளியிட்டு விழா சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிக பெரிய செட் அமைத்து நடைபெற்றது. இந்த விழாவில் வழக்கம் போல் நம்முடைய தளபதி விஜய் பேசினார்.எப்போதும் போல அவர் பேசும் போது குட்டி கதை சொல்வது வழக்கம். இது போல் அவர் நேற்றும் குட்டி கதையை கூறி … Read more

அஜித் எவ்வளவு நல்ல மனுஷங்க அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர் !

அஜித் கோலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம்.இவர் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.ஆனால் அந்த உதவியை பெற்றவர்கள் வெளியில் சொன்னால் மட்டுமே தெரியும்.இந்நிலையில் அஜித்தை நல்ல மனிதர் என்று பலரும் புகழ்ந்து  வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் அழகப்பன்  ஒரு பேட்டியில் பேசுகையில் , அஜித் எவ்வளவு நல்ல மனிதர்.விவேகம் தோல்வியை சரி செய்வதற்காக விஸ்வாசத்தை கொடுத்து விட்டார் பல தயாரிப்பாளர்களை நட்டத்தில் இருந்து லாபமடைய செய்தார் என்று கூறி அவரை புகழ்ந்து … Read more

பிகினியில் நீச்சல் குளத்தில் மிதக்கும் காஞ்சனா பட நடிகை !

நடிகை ராய் லஷ்மி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .இந்நிலையில் இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார்.இவர்  சமீபத்தில் வெளி வந்த “காஞ்சனா 3 ” படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ராய்லஷ்மி அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறார். தற்போது இவர் மோசமான கவர்ச்சி ஆடை அணிந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுளளார். இந்நிலையில் இவர் … Read more

இசை வெளியிட்டு விழாவிற்கு வந்த ரசிகர்களுக்கு கிடைத்த கிப்ட் !

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக “பிகில்’ படம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் விஜய் இந்த படத்தில் “வெறித்தனம்” எனும் பாடலை பாடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.  இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சாய் ரேம் பொறியியல் கல்லூரியில் மிக பெரிய செட் அமைத்து இன்று நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களுக்கு பிகில் ஜெர்சி மற்றும் … Read more

அஜித்தின் விஸ்வாசம் செய்த பிரம்மாண்ட சாதனை !

நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இவர் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை கொண்ட நடிகரும் கூட.இந்நிலையில் இவர் நடிப்பில் “விஸ்வாசம்” மற்றும் “நேர்கொண்ட பார்வை ” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் “விஸ்வாசம்”  பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் ,பாடல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.இந்நிலையில் “விஸ்வாசம்” படத்தின் பாடல்கள் தற்போது யூடியூப்பில்  … Read more

நீங்களும் விஜயும் சேர்ந்தாலே ஒரு மேஜிக் தான் முக்கிய பிரபலத்திடம கூறிய விஜய் அப்பா!

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.   இதையடுத்து பல வருடங்களுக்கு முன்பு விஜயின் தந்தை விஜயை வைத்து படம் எடுக்க சொல்லி பார்த்தீபனிடம் கேட்டுள்ளார்.அப்போது அவர் நீங்க விஜயை வைத்து படம் எடுத்தீர்கள் என்றால் அது செம்ம மேஜிக்காக இருக்கும் என்றும் அவர் … Read more

நள்ளிரவு நேரத்தில் கூட நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா பிக் பாஸ் !

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்குகளும் கொடுக்க பட்டு வருகிறது.இதனால் சில வேலைகளில் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகிறார்கள். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கும் போது அவர்களுக்கு 1 மணி … Read more