அஜித் படத்தயாரிப்பளார் மீது மோசடி புகார் வழக்கு பதிவு ! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு !

அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம்.இந்த படத்தை சத்ய ஜோதி  பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் “விவேகம்” திரைப்படத்தை மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் உரிமையை டி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் 4.25 கோடி ரூபாய்க்கு  வழங்கியுள்ளது. இந்நிலையில் இதே போல் வேறுவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில் டி.எஸ்.ஆர் நிறுவனத்தின் இயக்குநர் கிளாட்டஸ் பெரெட்ரிக் ஹென்றி  எழும்பூர் நிதி மன்றத்தில் … Read more

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் தளபதிக்கு இருக்கு ! பிகில் இசை வெளியிட்டு விழாவை பார்த்து ஆச்சரியமடைந்த நடிகர் !

நடிகர் விஜய் கோலிவுட்  சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த இசை வெளியிட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலந்து கொண்ட மனோ பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் பற்றி பேசினார். மேலும் … Read more

மீண்டும் ஒன்று கூடிய பிகில் பிரபலங்கள்! அடுத்த கொண்டாட்டத்தை ஆரம்பிச்சாச்சு போல ! ! வைரலாகும் புகைப்படம் !

இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். தெறி ,மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ கூட்டணியில் விஜய் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளளர்.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.  இந்நிலையில் அந்த விழாவில் விஜயின் பேச்சு மிகவும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று அட்லீயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.அந்த நிகழ்வில் அட்லீ பாடலாசிரியர் விவேக் , அட்லீயின் மனைவி பிரியா ,கதிர் … Read more

அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான் முன்னணி நடிகருடன் கூட்டணி !

இயக்குனர் அட்லீ கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.  இவர் தற்போது தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்குவார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆருடன் இணைவார் என்று பல தகவல்கள் தற்போது பரவி … Read more

முன்னணி நடிகர் படமாக இருந்தாலும் பரவில்லை என்று பயங்கர கன்ஷனை போடும் தமன்னா !

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகை,இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் “பெட்ரோமேக்ஸ்” தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. “அதே கண்கள்” படத்தை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நடிகர் யோகி பாபு காமெடி ரோலில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த தேவி 2 மற்றும் ஹிந்தியில் வெளி வந்த “காமாஷி” முதலிய படங்கள் தோல்வியை சந்தித்ததை … Read more

தர்பார் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா ? லேட்டஸ்ட் அப்டேட் !

நடிகர் ரஜினிகாந்த்  தற்போது ஏ.ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தை படக்குழு அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடை பெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் தொடங்க இருக்கிறதாம். அதனால் படக்குழு … Read more

சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பிடித்த ஹீரோ ,ஹீரோயின் இவர் தானாம் !

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சையை கிளப்பியவர். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவருடைய சமூக வலை தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்றும் மற்றும் பிடித்த நடிகர் சிரஞ்சீவி என்றும் கூறி ஒரு … Read more

சாம்பியன் படத்தில் பார்வையிழந்த இளைஞனுக்கு வாய்ப்பு கொடுத்த சுசீந்திரன் !

இயக்குநர் சுசீந்திரன் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் அடுத்ததாக அறிமுக நடிகர் விஷ்வாவை வைத்து “சாம்பியன்” எனும் படத்தை எடுக்கிறார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மிருநாளினி மற்றும் சவுமியா நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிகர் நரேன் நடித்துள்ளார். ஹீரோவின் அப்பாவாக  இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்துள்ளார்.இந்த படத்தில் துப்பறிவாளன் , … Read more

தளபதி 65 படம் குறித்து இயக்குநர் பேரரசு விட்ட அறிவிப்பு !

விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்தற்கும் நிலையில் இந்த படம் தீபாவளி விருந்ததாக விரைவில் திரைக்கு  வர இருக்கிறது.இதனை ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜயின் அடுத்த படம் பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகிவருகிறது.இந்நிலையில் விஜய் அடுத்ததாக தளபதி 64 படத்தில் கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைய இருக்கிறார். இதையடுத்து தற்போது “தளபதி 65” படத்தை இயக்குநர் பேரரசு இயக்கக போவதாக பல் தகவல்களும் பரவிய நிலையில் இந்த படம் குறித்து … Read more

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமல் தொகுக்கவில்லையா ! வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பிரபல தொலைக்காட்சி !

கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி  வருகிறார்.மேலும் இவர் இந்தியன் 2 படத்திலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் மூன்று சீசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இவர் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டார் என்றும் அந்த நிகழ்ச்சியை சிம்பு ,மாதவன் ,சூர்யா என வேறு ஒரு … Read more