செம்ம ஸ்டைலிஷான லுக்கில் வைரலாகும் குட்டி தலயின் புகைப்படம் !

அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கியிருந்தார்.இந்த படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக வினோத் , போனிகபூர் கூட்டணியில் புதிய படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். இந்நிலையில் அஜித் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இவருக்கு ஆத்விக் எனும் மகன் இருக்கிறார். சமீபத்தில் ஆத்விக் அஜித் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களும் … Read more

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறுகிறாரா ! அதிர்ச்சியில் மக்கள் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருந்து முந்தைய ப்ரோமோவில் ஷெரினுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டார். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் வெளியேற இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.  இது பலருக்கும் … Read more

Bigboss 3: கவின் தர்சனை தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி பகுதியை எட்ட இருக்கிறது.இந்த போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாசம் என்கிற உணர்வை விடுத்து தற்போது விளையாட்டை சரியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.பிக் பாஸும் தற்போது இவர்களுக்கு கடுமையான டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது இந்த நநிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வார எலிமினேஷனில் கவின் ,தர்சனை தொடர்ந்து  தற்போது ஷெரினுக்கு மக்கள் ஆதரவு … Read more

விஜய் அழைத்தால் முதல் ஆளாக போய் நிற்பேன் ! அவர் கொடுத்த வாழ்க்கை தான் இது ! முன்னணி இயக்குனரின் ஓபன் டாக் !

விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் பிகில் படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அடுத்து அடுத்ததாக விஜய் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் பரவியது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பேரரசு அளித்த பேட்டியில், “எனக்கு அழைப்பு வந்தது சென்றேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது அவர் தான். அவர் அளித்தல் நான் முதல் ஆளாக போய் நிற்பேன்.நட்பு ரீதியாக விஸ்வாசம்” என்று … Read more

எம்மாடியோவ் உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினி ஆடையில் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை !

நடிகை இலியானா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் “கேடி”  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர்  நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை இலியானா இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதையடுத்து நடிகை இலியானா அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை இலியானா உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினியில் எடுத்த … Read more

மஞ்சள் நிற ஆடையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை !

நடிகை அதுல்யா ரவி கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் கோலிவுட் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டு மொதத ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்கு பிறகு இவர் “ஏமாளி” , “சுட்டு பிடிக்க உத்தரவு”  முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தற்போது அடுத்த சாட்டை ,நாடோடிகள் 2 மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். … Read more

ரஜினிகாந்தின் மனைவி லதாவை பாராட்டிய மத்திய அமைச்சர் !

நடிகர் ரஜினிகாந்த் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ,ஆர் முருக தாஸ் இயக்கி வருகிறார். இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமூகத்திற்கு தேவையான பல சேவைகளை புரிந்து வருகிறார். மேலும் இவர் குழந்தைகளின் கல்விக்காகவும் பல சேவைகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் … Read more

தளபதி படத்தில் நடிப்பதற்காக தர்பார் படத்தின் வாய்ப்பையே மறுத்து விட்டாராம் இந்த பிரபல நடிகை !

நடிகை இந்துஜா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் தற்போது விளையாட்டு வீராங்கனையாக “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்நிலையில் நடிகை இந்துஜா இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது முடியை வெட்டி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி நடித்துள்ளார். இதையடுத்து நடிகை இந்துஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் , தளபதியின் பிகில் … Read more

நம்ம அஞ்சலியா இது ! எவ்வளவு சிலிம்மாக மாறிட்டாரே நடிகை அஞ்சலி ! வைரலாகும் புகைப்படம் !

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கோலிவுட் சினிமாவில் “அங்காடி தெரு” மற்றும் “எங்கேயும் எப்போதும் ” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் சிலிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அஞ்சலியா … Read more

கோமாளி படத்தின் இயக்குனருக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர் !வைரலாகும் புகைப்படம் !

நடிகர் ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் .இவர் நடிப்பில் “கோமாளி” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படம் பல வசூல் சாதனைகளையும் படைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.இந்த படம் 90 கிட்ஸ் களின் நியாபகத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டும் வரும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் கொண்டாடினார்கள்.இந்த படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் ரங்கநாதன் … Read more