சியான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்.??

சியான் 60 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று  வெளியாகவுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது … Read more

சியான் 60 அப்டேட்.! மிரட்டலாக வெளியான புதிய போஸ்டர்.!

சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள  திரைப்படம் சியான் 60. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். … Read more

இனிதே நிறைவு..இன்றே அப்டேட்.! அசுர வேகத்தில் சியான் 60.!

சியான் 60 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த திரைப்படம் சியான் 60.  இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ … Read more