குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லா இளம் தலைமுறை.! சீனாவில் சரியும் மக்கள் தொகை.!

China Population

2023 உலக மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியா 1.43 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையுடன்  உலக மக்கள் தொகை தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த சீனா தற்போது மக்கள் தொகையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது . சீனாவில் 2023 இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, 140.69 கோடியாக உள்ளது. இது கடந்த … Read more