செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா.??

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் நடிக்க இருந்ததாக தகவல். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செக்க சிவந்த வானம். இந்த அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதி ராவ், பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். … Read more