கட்சி ஆரம்பித்ததை நிறுத்திய விஜயின் தந்தை..! காரணம் இதுதான்..!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்தினார் எஸ்.ஏ சந்திரசேகர், மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய  வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டார். தலைவர் பத்மநாதன், பொருளாளரான விஜய்யின் தாயார் ஷோபா பதவியை ராஜினாமா செய்ததால் இந்த முடிவை எஸ்.ஏ சந்திரசேகர் எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சியாக பதிவு செய்ய … Read more

விஜயின் தந்தை இயக்கும் புது படத்தில் கமிட்டான – சாக்ஷி அகர்வால்

இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். நடிகர் கமலஹாசன் அவர்களால் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகிய தமிழ் திரைப்பட நடிகை தான் சாக்ஷி அகர்வால். இந்நிலையில், இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் கமிட்டாகியுள்ளார். அந்த, படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சாக்ஷி … Read more