காணொலி மூலம் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்.!

டெல்லியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தலைமையில் … Read more