கண் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா…? ஆரோக்கியமான கண்களுக்கான சில இயற்கை குறிப்புகள் இதோ…!

கண் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. அனைவரும் கண்களை பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் வயது முதிர்வின் காரணமாக அல்லது எதிர்பாராத நிகழ்வு காரணமாக கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் வலி, கண்களில் வீக்கம் ஆகியவை ஏற்படுவது பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். அதற்காக நாம் கடைகளில் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பது கண்களுக்கு நல்லது கிடையாது. எனவே இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தி கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளை … Read more