கவினின் ‘லிப்ட்’ படத்தில் இணைந்த பிகில் பட நடிகை.!

கவின் அவர்கள் நடித்து முடித்துள்ள லிப்ட் படத்தில் பிகில் பட நடிகையான காய்த்ரி ரெட்டி நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.இதில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ரேபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதில் சிங்க பெண்ணாக நடித்த மாடலான காயத்ரி … Read more