பிக் பாஸ் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை..!-வீடியோ வெளியிட்ட சாண்டி மாஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சாண்டி மாஸ்டர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவரது நடனத்திறமையால் பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடனம்  அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, காலா மற்றும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ் என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். … Read more