ஒரு நாளைக்கு 17 மணிநேரம் ஷூட்டிங்.?! அப்படி என்னதான் இருக்கிறது அந்த கதையில்.?!

ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வீதம் வேகவேகமாக நடைபெற்று வருகிறதாம். காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, கா.பெ.ரணசிங்கம் என தனது நடிப்பு திறனை காட்டும் திரைப்படங்களையும் கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடைசியாக OTT தளங்களில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா … Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியானது. இயக்குனர் ரவீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் “பூமிகா”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Here’s Telugu poster #bhoomika ❤️ https://t.co/scmdxImfCS pic.twitter.com/LdalFutgbt — aishwarya rajessh (@aishu_dil) … Read more