விறுவிறுவென நகரும் தளபதியின் ‘பீஸ்ட்’.! இரண்டாம் கட்ட படபிடிப்பு ஃபினிஷ்.!

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது. தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் … Read more