இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். இன்று சென்னையில் உள்ள ஆவடியில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திறப்புவிழா முடிந்த பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றினார். அவர் பேசிய உரையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவரும் தயங்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் கணக்கெடுப்பை  ஓர்மக்ஸ் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார் என்று பெருமகிழ்ச்சியோடு தெரிவித்தார். … Read more