டெஸ்ட் , டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! கோலிக்கு ஓய்வு ..! ரோஹித் சர்மா கேப்டன்..!

இந்திய அணி சமீபத்தில்  தென்னாபிரிக்கா அணியுடன் இந்திய அணி டெஸ்ட் மற்றும்  டி-20 தொடர்களில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி வருகின்ற நவம்பர் 3-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் டி20 , டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 03 ,07 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களில் 3டி20 போட்டிகளில்  விளையாட உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த … Read more