ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more

இன்ஜினீயரிங்கில் அசத்தும் ஜி.வி.யின் அடித்து நொறுக்கும் ஐங்கரன்…டீசர் இதோ….!!!

ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் ஐங்கரன் இந்த படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளார். ‘ஐங்கரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்‌ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்‌ஷனை சேர்த்திருக்கிறார் இயக்குநர். DINASUVADU