ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு நுழைந்த டானில் மெத்வெடேவ்!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ், இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டி, மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், 6-4, 6-2, 7-5 என்ற … Read more

“நான் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை”- ரோஜர் பெடரர்!

காயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக, 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் ஒற்றையர் பிரிவில் இவர், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்பொழுது இவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அவர் 90 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும், தினமும் 2 மணி நேரம் முழுமையாக டென்னிஸ் பயிற்சியில் … Read more