அட்லஸ் சைக்கிள் நிறுவன அதிபரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!

இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூரின் , மனைவி நடாஷா கபூர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர் , மனைவி நடாஷா கபூர், டெல்லியில் … Read more