திருச்சியை தொடர்ந்து..! சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது.!

சமீபத்தில் திருச்சி சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ததால் கைது செய்யப்பட்டார். கோவையில் அசாம் மாநிலத்தை சார்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் தனது முகநூலில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்டு வந்ததால் கைது செய்யப்பட்டார். ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை  தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது … Read more