என்னை தூங்க விடாமல் செய்தது இதுதான்.! பெண் ரசிகையிடம் உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாடுவதற்கான வேலைகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்கிடையில், சிவகார்த்திகயேன் நேற்று டிவிட்டரில் #AskSK என்ற ஹாஸ்டேக்கின் மூலம் ரசிகர்கள் கேட்கும் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிககை ஒருவர் ரொம்ப டயர்டா இருக்குங்க தங்கம் ப்ளீஸ் டேக் கேர் அண்ணா.. இதை நான் வேண்டுகோளாக கேட்கிறேன் என … Read more