இரட்டை அர்த்தத்தில் பேசி காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்.!

இரட்டை அர்த்தத்தில் பேசி காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல சீரியல்  நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.  சினிமாயுலகில் கால் பதித்து நிற்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டுமாம் என்று கூறுகிறார்கள் . நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பது தற்போதும் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அதனையடுத்து மீ டு என்ற அமைப்பு இதற்காக தொடங்கப்பட்டு பல பெண்கள் பல பிரமுகர்களின் பெயரில் புகார் செய்தனர். அதில் பல … Read more