ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்கள்! ஒப்புக்கொண்ட ஆப்பிள்.!

ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் … Read more

ஆப்பிள் நிறுவனத்துக்கு செக் வைத்த பிரேசில் அரசு..18 கோடி ரூபாய் அபராதம்..!

ஐபோன் 12 மற்றும்13 மாடல்களுடன் பெட்டியில் சார்ஜரைச் சேர்க்காததற்காததால், வாடிக்கையாளர்களுக்கு முழுமையடையாத தயாரிப்புகளை வழங்கப்பட்டதாகக் கூறி, ஆப்பிள் பிஆர்எல் நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் 12.275 மில்லியன் (சுமார் ரூ. 18 கோடி) அபராதம் விதித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 12 மாடல் அறிமுகத்துடன் சார்ஜர்களைச் சேர்ப்பதை நிறுவனம் நிறுத்தியது. சார்ஜரைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த வாதங்களை … Read more

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் நாளை வெளியாகிறது

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ஒரு பெரிய 48MP கேமராவுடன் நாளை அறிமுகமாகிறது. நாளை வெளியாக இருக்கும் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் மீது தற்போது அனைவரின் பார்வையும் உள்ள நிலையில், இந்த முறை ஐபோன் 14 சீரிஸ் ஐபோன் 13 உடன் ஒப்பிடும்போது அதிக மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும்ஐபோன் 14 மேக்ஸ் ஆகியவை 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் ப்ரோமோஷன் (120Hz) டிஸ்ப்ளேக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. … Read more

ஐபோன்கள், ஐபாட்கள் இனி சொந்தமாக வாங்க வேண்டாம்..!சந்தா சேவை திட்டம்..!

ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஹார்டுவேர் சந்தா சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபோன் அல்லது ஐபாட் வாங்குவதை மாதாந்திர அடிப்படையில் ஒரு பயன்பாட்டை வாடகைக்கு எடுப்பது போல் எளிமையாக்கும் ஒரு திட்டம். ஆப்பிள் ஐடி மற்றும் ஆப் ஸ்டோர் கணக்கைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் பயன்பாடுகளை வாங்கவும் பல்வேறு சேவைகளுக்கு குழுசேரவும் பயன்படுத்துகின்றனர். ஐபோன் அல்லது ஐபாட் சாதனம் வாங்குவது 12 அல்லது 24 மாதத் தவணைகளாகப் பிரிக்கப்படாது. இதற்கு பதிலாக இது மாதாந்திர சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் … Read more

பட்ஜெட் ஐபோனே இவ்வளவு விலையா.. ஐபோன் எஸ்இ 2 முழு விபரங்கள் இதோ!

ஆப்பிள் நிறுவனம், தனது பட்ஜெட் போனான ஐபோன் எஸ்இ 2-ஐ கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ளது. இது, ஐபோன் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இந்த ஆப்பிள் போன்கள் கம்மியான விலையில் வரும் என எதிர்பார்த்த நிலையில், அதன் ஆரம்ப விலை, ரூ.42,500 என ஆப்பிள் நிறுவனம் நிர்ணயித்தது. டிஸ்பிலே: ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஆனது, 4.7 இன்ச் ரெட்டினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 750×1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. டிஸ்ப்ளே பேனலில் … Read more