அமெரிக்க ராப் பாடகர் வில்லியமின் சூப்பர் மாஸ்க்..! விலை 22 ஆயிரமாம்.! அப்படி என்ன இருக்கு?.

US ராப் பாடகர் வில்லியம், இயர்போன்கள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் கொண்ட ஒரு புது வகையான மாஸ்க் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதன் விலை ரூபாய்.22 ஆயிரம் ஆகும். அமெரிக்க ராப் பாடகர் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளரான Will.i.am என அழைக்கப்படும்  வில்லியம் ஆடம்ஸ், ஹனிவெல் நிறுவனத்துடன் இணைந்து ‘சிலிகான் XUPERMASK’ ஐ உருவாகியுள்ளார்.இதில் வயர்லெஸ் இயர்போன்கள், மைக்ரோஃபோன் மற்றும் புளூடூத் 5.0 இணைப்பு ஆகியவை  இடம்பெறுகிறது.மேலும் “Xupermask”ஆனது HEPA filters மற்றும் மூன்று சிறிய … Read more