டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் பக்னர் சாதனை முறியடித்த நடுவர் அலீம் தார்.!

ஸ்டீவ் பக்னர் 1989 முதல்  2009 வரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினார். இவரின் சாதனையை தற்போது அலீம் தார் 129 டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்து முறியடித்து உள்ளார். நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியின் அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் இருந்து … Read more