ஏஐ ஸ்டிக்கர் டூல் முதல் ஃபில்டர்ஸ் வரை.! புதிய அம்சங்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!

AIStickerTool

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வருவது போல, இன்ஸ்டாகிராமும் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியில் அடிக்கடி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் இப்போது கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் உட்பட பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. ரீல்களை உருவாக்க புதிய வழிகள் இதுவரை ஏதேனும் ஒரு ரீல் நீங்கள் போஸ்ட் செய்யவேண்டும் என்றால், அந்த வீடியோ அல்லது புகைப்படத்தில் … Read more