மிஸ் இந்தியா இறுதிப்போட்டியாளர்…சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி.!

சிவில் சர்வீசஸ் தேர்வு 2019-ம் ஆண்டுக்கான முடிவுகளை ஆகஸ்ட் 4 -ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இணையதளத்தில் பலரின் வெற்றிக் கதைகளால் நிரம்பி வழிகிறது. இருப்பினும், ஒரு நபர் நெட்டிசனின் கண்களில் மாட்டிக்கொண்டார். அதுவும் ஒரு சிறந்த காரணத்திற்காக. ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன், சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசை 93 இடத்தை பிடித்துள்ளார். இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விசயம் என்று தான் சொல்ல வேண்டும். … Read more