நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே…!

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஏலே படத்தினை நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லுக்கருப்பட்டி பட இயக்குனரான ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஏலே .சமுத்திரகனி , மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமானது அப்பா-மகனை சுற்றி நடக்கும் கதைகளத்தை கொண்டதாம் . பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தினை ரிலையன்ஸ் நிறுவனம்,ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து … Read more