எனது மகள் நீதிபதி ஆக வேண்டும் என்பது எனது கனவு! பிரபல நடிகரின் ஆசை!

எனது மகள் நீதிபதி ஆக வேண்டும் என்பது எனது கனவு. நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வேலை கிடைச்சிடுச்சி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தேர்தலில் கலந்து கொண்டு படு பிசியாக இருந்தார். இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அவரது மேனஜர் தான் போனை எடுக்கிறாராம். நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர் அலிகானைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம், “ஏன் … Read more