12 இலக்க எண்கள் எல்லாம் ஆதார் எண் அல்ல – யுஐடிஏஐ எச்சரிக்கை…!

12 இலக்கம் கொண்ட எண்கள் அனைத்தும் ஆதார் எண்கள் அல்ல என யுஐடிஏஐ எச்சரித்துள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க தனித்துவ எண்கள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த 12 இலக்க எண்கள் குறித்து இந்திய தனித்துவ … Read more