தளபதி விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்..??
தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 65 படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் படத்தின் … Read more