பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்.!

பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில … Read more

பாடகர் ஏ எல் ராகவன் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்.!

பாடகர் ஏ. எல். ராகவன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.  பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு … Read more