WOW.! 6 பந்தில் 6 சிக்சர் விளாசி வரலாற்றில் இடம் பிடித்த நியூசிலாந்தின் முதல் வீரர்.!

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கான்டர்பெர்ரி கிங்ஸ் – நார்தர்ன் நைட்ஸ் (Northern Knights) அணிகள் மோதின.  ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார், நியூசிலாந்தின் முதல் வீரர் லியோ கார்ட்டர். நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் 2019-20 கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் கான்டர்பெர்ரி கிங்ஸ் மற்றும் நார்தர்ன் நைட்ஸ் (Northern Knights) அணிகள் மோதின. … Read more