ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன்.! நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.!

இன்று நள்ளிரவில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தில் சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது. 2020ல் நிகழும் 2வது சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்திற்கு ‘பெனம்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வருகையில் பூமி நிலாவின் மீது சூரிய ஒளி படாமல் மறைக்கும். ஆனால், இன்று நிகழும் சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் … Read more

இந்தியாவில் இன்று சந்திரகிரகணம்! எப்போது நிகழும் தெரியுமா?

2020-ம் ஆண்டில்  தோன்றும், இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம்.  சந்திரகிரகணம் என்பது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.  இந்த சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் தோன்றுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை … Read more