ட்விட்டரில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த தனுஷ்.!

ட்விட்டரில் 10 மில்லியன் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் தனுஷ். இயக்குநர், நடிகர், பாடலாசியர், பாடகர்,  தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட தனுஷ் பல சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற பெற்ற ரௌடி பேபி பாடல் யூடியூபில் 10 மில்லியனிற்கும் மேலாக பார்வையாளர்களை கடந்துள்ளது. தனுஷே … Read more