10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் டைனோசர்களை பற்றி  ஆய்வுப்பணியில் பேராசிரியர் டேவிட் மார்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார். முதல் முறையாக அந்த நகரின் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் 6 வகையான டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிவித்த அவர், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருப்பதாக அந்த காலடித்தடங்கள் காட்டுவதாக கூறியுள்ளார். அதில், 3 விரல்களை கொண்ட அசைவ … Read more