அசுர வசூல் வேட்டையில் விஸ்வாசம் வியக்கும் திரையுலகம்..!

நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம்  விஸ்வாசம்.இந்த  படம் தற்போது ரசிகர்கள் மற்றும் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல்  குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டுகின்ற அளவிற்கு படமானது அமைந்ததுள்ளது. தியேட்டருக்கு எல்லாம் குடும்பமாக வந்து பார்க்கும் படங்கள் எல்லாம் மலையேறி போச்சு என்று கூறி வந்தனர்.உண்மையில் இது உண்மை தான் தற்போது குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டு தான் … Read more

சர்க்கார் சாதனையை அடிச்சு தூக்கிய விஸ்வாசம்…!வைராலாக்கும் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பாடம் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே படு வசூல் சாதனை செய்து வருகின்றது. படம் இன்னும் சில நாட்களில் சர்காரின் தமிழக வசூலை முறியடிக்கும் என்று கூறப்படுகின்றது.இதற்கு இடையில் சர்கார் படத்தின் சிம்ண்டாங்காரன் பாடலின் லைக்ஸ் சாதனையை தற்போது விஸ்வாச படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வீடியோ  லைக்ஸ் முறியடித்துள்ளது.ஆமாம் முன்னதாக 3.63 லட்சம் லைக்ஸுகளை பெற்ற சிம்ண்டாங்காரன் பாடல் பெற்றது .இந்த சாதனையை … Read more