26 ஆண்டுகளுக்கு முன் உயிரை காப்பாற்றிய குடும்பத்திற்காக நோன்பு இருக்கும் விகாஸ் கன்னா..!

உலகப்புகழ் பெற்ற சமையல் நிபுணரான விகாஸ் கன்னா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமையல் நிபுணராக வருகிறா. சமையலில் டாக்டர் பட்டம் பெற்ற விகாஸ் கன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி மிகு சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார். 26 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்த போது கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதனால் யாராலும் ஓட்டலை விட்டு வெளியேற முடியவில்லை. சில நாட்களுக்கு ஓட்டலில் இருந்தார். பின்னர் … Read more