வரலாற்றின் முதன்முறையாக மீனிலிருந்து பெண்ணுக்கு பிறப்புறுப்பு…!

பிரேசிலில் ஜூசிலன் மாரின்ஹோ (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் இவருக்கு கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது. பிறப்பிலேயே சிண்ட்ரோம் குறைபாட்டால் (Mayer-Rokitansky-Küster-Hauser)பாதிக்கப்பட்டிருந்தார். இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குதான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கிய நிலையில் இருக்கும். இதற்காக 15 வயதில் இருந்த பிரச்சனைகாக ஜூசிலன் அறுவை சிகிச்சை … Read more